சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 54

  1. كَذَٰلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    كَذَٰلِكَ
    இவ்வாறுதான்
    وَزَوَّجْنَٰهُم
    இன்னும் அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்
    بِحُورٍ
    வெண்மையான கண்ணிகளை
    عِينٍ
    கண்ணழகிகளான

    இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

    44:54

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)