சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 55

  1. يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَاكِهَةٍ آمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَدْعُونَ
    கேட்பார்கள்
    فِيهَا بِكُلِّ
    அதில்/எல்லா
    فَٰكِهَةٍ
    பழங்களையும்
    ءَامِنِينَ
    நிம்மதியானவர்களாக

    அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.

    44:55

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)