சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 12
-
اللَّهُ الَّذِي سَخَّرَ لَكُمُ الْبَحْرَ لِتَجْرِيَ الْفُلْكُ فِيهِ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- ٱلَّذِى
- எப்படிப்பட்டவன்
- سَخَّرَ
- வசப்படுத்தினான்
- لَكُمُ ٱلْبَحْرَ
- உங்களுக்கு/கடலை
- لِتَجْرِىَ
- செல்வதற்காகவும்
- ٱلْفُلْكُ فِيهِ
- கப்பல்கள்/அதில்
- بِأَمْرِهِۦ
- அவனது கட்டளைப்படி
- وَلِتَبْتَغُوا۟
- நீங்கள் தேடுவதற்காகவும்
- مِن فَضْلِهِۦ
- அவனுடைய அருளிலிருந்து
- وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும்
கப்பல்கள் அவன் கட்டளையைக் கொண்டு (கடலில்) செல்லும் பொருட்டும், நீங்கள் அவனுடைய அருளைத் தேடிக்கொள்ளும் பொருட்டும்; மேலும் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும் உங்களுக்குக் கடலை வசப்படுத்திக் கொடுத்தவன் அல்லாஹ்வே ஆவான்.
45:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்