சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 17
-
وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِنَ الْأَمْرِ ۖ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ ۚ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَءَاتَيْنَٰهُم
- நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
- بَيِّنَٰتٍ
- தெளிவான சட்டங்களை
- مِّنَ ٱلْأَمْرِ
- இந்த மார்க்கத்தின்
- فَمَا ٱخْتَلَفُوٓا۟
- அவர்கள் கருத்து வேறுபடவில்லை
- إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ
- தவிர/அவர்களிடம் வந்த பின்னர்
- ٱلْعِلْمُ
- கல்வி
- بَغْيًۢا
- பொறாமையினால்
- بَيْنَهُمْ
- தங்களுக்கு மத்தியில்
- إِنَّ
- நிச்சயமாக
- رَبَّكَ
- உமது இறைவன்
- يَقْضِى
- தீர்ப்பளிப்பான்
- بَيْنَهُمْ
- அவர்களுக்கு மத்தியில்
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ
- அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில்
அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்தபின்னரும் அவர்கள் அபிப்பிராய பேதம் கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராய பேதம் கொண்டிருந்தார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான்.
45:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்