சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 2

  1. تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    تَنزِيلُ
    இறக்கப்பட்டது
    ٱلْكِتَٰبِ
    இந்த வேதம்
    مِنَ ٱللَّهِ
    அல்லாஹ்விடமிருந்து
    ٱلْعَزِيزِ
    மிகைத்தவன்
    ٱلْحَكِيمِ
    மகா ஞானவான்

    இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.

    45:2

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)