சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 3
-
إِنَّ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِلْمُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- لِّلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
முஃமின்களுக்கு நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
45:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்