சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 23
-
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ ۚ أَفَلَا تَذَكَّرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَرَءَيْتَ
- நீர் அறிவிப்பீராக!
- مَنِ ٱتَّخَذَ
- எடுத்துக்கொண்டவனைப் பற்றி
- إِلَٰهَهُۥ
- தனது கடவுளாக
- هَوَىٰهُ
- தனது மனவிருப்பத்தை
- وَأَضَلَّهُ
- அவனை வழிகெடுத்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَىٰ عِلْمٍ
- அறிவு வந்ததன் பின்னர்
- وَخَتَمَ
- இன்னும் முத்திரையிட்டான்
- عَلَىٰ سَمْعِهِۦ
- அவனது செவியிலும்
- وَقَلْبِهِۦ
- அவனது உள்ளத்திலும்
- وَجَعَلَ
- இன்னும் ஆக்கினான்
- عَلَىٰ بَصَرِهِۦ
- அவனது பார்வையில்
- غِشَٰوَةً
- திரையை
- فَمَن
- ஆகவே, யார்
- يَهْدِيهِ
- அவனுக்கு நேர்வழி காட்டுவார்
- مِنۢ بَعْدِ
- பின்
- ٱللَّهِ
- அல்லாஹ்விற்கு
- أَفَلَا تَذَكَّرُونَ
- நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?
(நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?
45:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்