சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 26
-
قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلِ
- கூறுவீராக!
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- يُحْيِيكُمْ
- உங்களை உயிர்ப்பிக்கின்றான்
- ثُمَّ
- பிறகு
- يُمِيتُكُمْ
- உங்களை மரணிக்க வைப்பான்
- ثُمَّ
- பிறகு
- يَجْمَعُكُمْ
- அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
- إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- لَا رَيْبَ
- அறவே சந்தேகம் இல்லை
- فِيهِ
- அதில்
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- أَكْثَرَ
- அதிகமானவர்கள்
- ٱلنَّاسِ
- மக்களில்
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
45:26
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்