சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 25
-
وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتَهُمْ إِلَّا أَنْ قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا تُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- ءَايَٰتُنَا
- நமது வசனங்கள்
- بَيِّنَٰتٍ
- தெளிவான ஆதாரங்களாக
- مَّا كَانَ
- இருக்கவில்லை
- حُجَّتَهُمْ
- அவர்களின் ஆதாரம்
- إِلَّآ
- தவிர
- أَن قَالُوا۟
- அவர்கள் சொல்வதே
- ٱئْتُوا۟ بِـَٔابَآئِنَآ
- எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள்
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
அவர்களிடம் தெளிவான நம் வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், அவர்களுடைய வாதமெல்லாம், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்களுடைய மூதாதையரை (எழுப்பிக்) கொண்டு வாருங்கள்” என்பது தவிர வேறில்லை.
45:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்