சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்), அயாஹ் 7

  1. وَيْلٌ لِكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَيْلٌ
    நாசம்தான்
    لِّكُلِّ
    எல்லோருக்கும்
    أَفَّاكٍ
    பாவிகள்
    أَثِيمٍ
    பொய் பேசுகின்ற

    (சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் யாவருக்கும் கேடுதான்.

    45:7

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 45 ஸூரத்துல் ஜாஸியா (முழந்தாளிடுதல்)