சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 12

  1. وَمِنْ قَبْلِهِ كِتَابُ مُوسَىٰ إِمَامًا وَرَحْمَةً ۚ وَهَٰذَا كِتَابٌ مُصَدِّقٌ لِسَانًا عَرَبِيًّا لِيُنْذِرَ الَّذِينَ ظَلَمُوا وَبُشْرَىٰ لِلْمُحْسِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَمِن قَبْلِهِۦ
    இதற்கு முன்னர்
    كِتَٰبُ مُوسَىٰٓ
    மூஸாவின் வேதம்
    إِمَامًا
    ஒரு முன்னோடியாக(வும்)
    وَرَحْمَةً
    அருளாகவும்
    وَهَٰذَا
    இதுவோ
    كِتَٰبٌ
    ஒரு வேதமாகும்
    مُّصَدِّقٌ
    மெய்ப்பிக்கக்கூடிய(து)
    لِّسَانًا عَرَبِيًّا
    அரபி மொழியில்
    لِّيُنذِرَ
    எச்சரிப்பதற்காக(வும்)
    ٱلَّذِينَ ظَلَمُوا۟
    அநியாயக்காரர்களை
    وَبُشْرَىٰ
    நற்செய்தியாகவும்
    لِلْمُحْسِنِينَ
    நல்லவர்களுக்கு

    இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

    46:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)