சூரா 46 ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்), அயாஹ் 2
-
تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَنزِيلُ
- இறக்கப்படுகிறது
- ٱلْكِتَٰبِ
- இந்த வேதம்
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவன்
- ٱلْحَكِيمِ
- மகா ஞானவான்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
46:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்