சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 22
-
فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَهَلْ عَسَيْتُمْ
- நீங்கள் குழப்பம் செய்வீர்கள்தானே!
- إِن تَوَلَّيْتُمْ
- நீங்கள்விலகிவிட்டால்
- أَن تُفْسِدُوا۟
- குழப்பம் செய்வீர்கள்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- وَتُقَطِّعُوٓا۟
- இன்னும் துண்டித்து விடுவீர்கள்
- أَرْحَامَكُمْ
- உங்கள் இரத்த உறவுகளை
(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
47:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்