சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 25
-
إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَىٰ أَدْبَارِهِمْ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى ۙ الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلَّذِينَ ٱرْتَدُّوا۟
- திரும்பிச்
- عَلَىٰٓ أَدْبَٰرِهِم
- தங்களது பின் புறங்களின் மீதே
- مِّنۢ بَعْدِ مَا تَبَيَّنَ
- தெளிவானதற்குப் பின்னர்
- لَهُمُ ٱلْهُدَى
- சென்றவர்கள் தங்களுக்கு/நேர்வழி
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- سَوَّلَ
- அலங்கரித்துவிட்டான்
- لَهُمْ
- அவர்களுக்கு
- وَأَمْلَىٰ
- (அல்லாஹ்) விட்டு வைத்துள்ளான்
- لَهُمْ
- அவர்களை
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்னதென்று அவர்களுக்குத் தெளிவானபின், தம் முதுகுகளைத் திருப்பிக் கொண்டு போகிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவறான எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கி விட்டான்.
47:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்