சூரா 47 ஸூரத்து முஹம்மது, அயாஹ் 4
-
فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّىٰ إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّىٰ تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا ۚ ذَٰلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَٰكِنْ لِيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ ۗ وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَإِذَا لَقِيتُمُ
- நீங்கள் சந்தித்தால்
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- நிராகரித்தவர்களை
- فَضَرْبَ
- வெட்டுங்கள்!
- ٱلرِّقَابِ
- பிடரிகளை
- حَتَّىٰٓ
- இறுதியாக
- إِذَآ أَثْخَنتُمُوهُمْ
- அவர்களை நீங்கள் மிகைத்துவிட்டால்
- فَشُدُّوا۟
- உறுதியாகக் கட்டுங்கள்!
- ٱلْوَثَاقَ
- கயிறுகளில்
- فَإِمَّا
- ஒன்று
- مَنًّۢا
- உபகாரம் புரியுங்கள்!
- بَعْدُ
- அதற்குப் பின்னர்
- وَإِمَّا
- அல்லது
- فِدَآءً
- பிணைத்தொகை கொடுக்கட்டும்!
- حَتَّىٰ
- இறுதியாக
- تَضَعَ
- முடிக்கின்ற (வரை)
- ٱلْحَرْبُ
- போர்
- أَوْزَارَهَا
- அதன் சுமைகளை
- ذَٰلِكَ
- இதுதான்
- وَلَوْ يَشَآءُ ٱللَّهُ
- அல்லாஹ் நாடினால்
- لَٱنتَصَرَ
- பழிதீர்த்திருப்பான்
- مِنْهُمْ
- அவர்களிடம்
- وَلَٰكِن
- என்றாலும்
- لِّيَبْلُوَا۟
- அவன்சோதிப்பதற்காக
- بَعْضَكُم
- உங்களில் சிலரை
- بِبَعْضٍ
- சிலர் மூலமாக
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- قُتِلُوا۟
- கொல்லப்பட்டார்களோ
- فِى سَبِيلِ
- பாதையில்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- فَلَن يُضِلَّ
- வீணாக்கிவிட மாட்டான்
- أَعْمَٰلَهُمْ
- அவர்களின் அமல்களை
(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்; கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்; அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்; ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்; ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.
47:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்