சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 1

  1. إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّا
    நிச்சயமாக நாம்
    فَتَحْنَا
    வெற்றி வழங்கினோம்
    لَكَ
    உமக்கு
    فَتْحًا مُّبِينًا
    தெளிவானவெற்றியாக

    (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்

    48:1

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி)