சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 12
-
بَلْ ظَنَنْتُمْ أَنْ لَنْ يَنْقَلِبَ الرَّسُولُ وَالْمُؤْمِنُونَ إِلَىٰ أَهْلِيهِمْ أَبَدًا وَزُيِّنَ ذَٰلِكَ فِي قُلُوبِكُمْ وَظَنَنْتُمْ ظَنَّ السَّوْءِ وَكُنْتُمْ قَوْمًا بُورًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- بَلْ
- மாறாக
- ظَنَنتُمْ
- நீங்கள் எண்ணினீர்கள்
- أَن لَّن يَنقَلِبَ
- அறவே திரும்ப மாட்டார்(கள்) என்று
- ٱلرَّسُولُ
- தூதரும்
- وَٱلْمُؤْمِنُونَ
- நம்பிக்கையாளர்களும்
- إِلَىٰٓ أَهْلِيهِمْ
- தங்கள் குடும்பங்களுக்கு
- أَبَدًا
- ஒருபோதும்
- وَزُيِّنَ
- இன்னும் அலங்கரிக்கப்பட்டு விட்டது
- ذَٰلِكَ
- இது
- فِى قُلُوبِكُمْ
- உங்கள் உள்ளங்களில்
- وَظَنَنتُمْ
- (இன்னும் நீ) எண்ணினீர்கள்
- ظَنَّ
- எண்ணம்
- ٱلسَّوْءِ
- கெட்ட
- وَكُنتُمْ
- நீங்கள் இருக்கின்றீர்கள்
- قَوْمًۢا
- மக்களாக
- بُورًا
- அழிந்து போகின்ற
“(நீங்கள் கூறுவது போல்) அல்ல; (அல்லாஹ்வின்) தூதரும், முஃமின்களும், தங்கள் குடும்பத்தாரிடம் ஒரு போதும் திரும்ப மாட்டார்கள் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; இதுவே உங்கள் இதயங்களில் அழகாக்கப்பட்டது; ஆதலால் நீங்கள் ஒரு கெட்ட எண்ணத்தை எண்ணிக் கொண்டிருந்தீர்கள்; அதனால் நீங்கள் நாசமடையும் சமூகத்தினர்களாகி விட்டீர்கள்.”
48:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்