சூரா 48 ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி), அயாஹ் 3
-
وَيَنْصُرَكَ اللَّهُ نَصْرًا عَزِيزًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَيَنصُرَكَ
- உமக்கு உதவி செய்வதற்காகவும்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- نَصْرًا
- உதவி
- عَزِيزًا
- மிக கம்பீரமான
மேலும், அல்லாஹ் ஒரு வலிமை மிக்க உதவியாக உமக்கு உதவி செய்வதற்காகவும் (தெளிவான இவ்வெற்றியை அவன் அளித்தான்).
48:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்