சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 17

  1. يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا ۖ قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ ۖ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَمُنُّونَ
    உபகாரமாக கூறுகின்றனர்
    عَلَيْكَ
    உம்மீது
    أَنْ أَسْلَمُوا۟
    தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை
    قُل
    நீர் கூறுவீராக!
    لَّا تَمُنُّوا۟
    உபகாரமாக கூறாதீர்கள்
    عَلَىَّ
    என் மீது
    إِسْلَٰمَكُم
    உங்கள் இஸ்லாமை
    بَلِ
    மாறாக
    ٱللَّهُ
    அல்லாஹ்தான்
    يَمُنُّ
    உபகாரமாகக் கூறுகின்றான்
    عَلَيْكُمْ
    உங்கள் மீது
    أَنْ هَدَىٰكُمْ
    அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக
    لِلْإِيمَٰنِ
    ஈமானின் பக்கம்
    إِن كُنتُمْ
    நீங்கள் இருந்தால்
    صَٰدِقِينَ
    உண்மையாளர்களாக

    அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், உமக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதுகிறார்கள்; “நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால் எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள்; எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின் ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ் தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

    49:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்)