சூரா 49 ஸூரத்துல் ஹுஜுராத் (அறைகள்), அயாஹ் 16
-
قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلْ
- கூறுவீராக!
- أَتُعَلِّمُونَ
- அறிவிக்கின்றீர்களா?
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு
- بِدِينِكُمْ
- உங்கள் நம்பிக்கையை
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- يَعْلَمُ
- நன்கறிவான்
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவற்றை(யும்)
- وَمَا فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவற்றையும்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
49:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்