சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 1
-
ق ۚ وَالْقُرْآنِ الْمَجِيدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قٓ
- காஃப்
- وَٱلْقُرْءَانِ
- குர்ஆன் மீது சத்தியமாக!
- ٱلْمَجِيدِ
- கீர்த்திமிக்க(து)
காஃப், கண்ணியமிக்க இக்குர்ஆன் மீது சத்தியமாக!
50:1
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்