சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 15
-
أَفَعَيِينَا بِالْخَلْقِ الْأَوَّلِ ۚ بَلْ هُمْ فِي لَبْسٍ مِنْ خَلْقٍ جَدِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَعَيِينَا
- நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா?
- بِٱلْخَلْقِ
- படைத்ததினால்
- ٱلْأَوَّلِ
- முதல் முறை
- بَلْ
- மாறாக
- هُمْ
- அவர்கள் இருக்கின்றனர்
- فِى لَبْسٍ
- குழப்பத்தில்
- مِّنْ خَلْقٍ
- படைக்கப்படுவதில்
- جَدِيدٍ
- புதிதாக
எனவே, (எல்லாவற்றையும்) முதலாவதாகப் படைப்பதில் நாம் சோர்வடைந்து விட்டோமா? இல்லை. எனினும், இ(க்காஃபிரான)வர்கள் (நாம்) புதிதாக படைப்பதைப் பற்றி சந்தேகத்தில் இருக்கின்றனர்.
50:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்