சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 37
-
إِنَّ فِي ذَٰلِكَ لَذِكْرَىٰ لِمَنْ كَانَ لَهُ قَلْبٌ أَوْ أَلْقَى السَّمْعَ وَهُوَ شَهِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ذَٰلِكَ
- இதில் இருக்கிறது
- لَذِكْرَىٰ
- நல்லறிவுரை
- لِمَن
- எவருக்கு
- كَانَ
- இருக்கின்றது
- لَهُۥ
- அவருக்கு
- قَلْبٌ
- உள்ளம்
- أَوْ
- இன்னும்
- أَلْقَى ٱلسَّمْعَ
- செவி சாய்த்தான்
- وَهُوَ
- அவர்
- شَهِيدٌ
- பிரசன்னமாக இருந்து
எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.
50:37
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்