சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 6
-
أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَلَمْ يَنظُرُوٓا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- إِلَى ٱلسَّمَآءِ
- வானத்தை
- فَوْقَهُمْ
- தங்களுக்கு மேல் உள்ள
- كَيْفَ بَنَيْنَٰهَا
- நாம் அதை எப்படி படைத்தோம்?
- وَزَيَّنَّٰهَا
- இன்னும் அதை எப்படி அலங்கரித்தோம்?
- وَمَا لَهَا
- அதில் இல்லை
- مِن فُرُوجٍ
- பிளவுகள்
அவர்களுக்கு மேலிருக்கும் வானத்தை நாம் எவ்வாறு அதை (ஒரு கட்டுக் கோப்பாக) அமைத்து, அதை அழகு செய்து, அதில் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் (ஆக்கியிருக்கின்றோம்) என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
50:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்