சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 12

  1. يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَسْـَٔلُونَ
    அவர்கள் கேட்கின்றனர்
    أَيَّانَ
    எப்போது
    يَوْمُ
    நாள்
    ٱلدِّينِ
    கூலி கொடுக்கப்படும்

    (நன்மை, தீமைக்குக்) “கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

    51:12

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)