சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 13
-
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்...
- هُمْ
- அவர்கள்
- عَلَى ٱلنَّارِ
- நெருப்பின் மீது
- يُفْتَنُونَ
- வேதனை செய்யப்படுகின்றனர்
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
51:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்