சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 17
-
كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَانُوا۟
- இருந்தார்கள்
- قَلِيلًا
- மிகக் குறைவாக
- مِّنَ ٱلَّيْلِ
- இரவில்
- مَا يَهْجَعُونَ
- தூங்குபவர்களாக
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
51:17
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்