சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 31

  1. قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ

    (பின்னர் இப்ராஹீம்|) “தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?” என்று வினவினார்.

    51:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்