சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 34
-
مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مُّسَوَّمَةً
- அடையாளமிடப்பட்ட
- عِندَ رَبِّكَ
- உமது இறைவனிடம்
- لِلْمُسْرِفِينَ
- பாவிகளுக்காக
“வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.”
51:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்