சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 35

  1. فَأَخْرَجْنَا مَنْ كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَخْرَجْنَا
    ஆக, நாம் வெளியேற்றி விட்டோம்
    مَن كَانَ
    இருந்தவர்களை
    فِيهَا
    அதில்
    مِنَ ٱلْمُؤْمِنِينَ
    நம்பிக்கையாளர்களாக

    ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.

    51:35

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)