சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 36
-
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِنَ الْمُسْلِمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَا وَجَدْنَا
- ஆனால் நாம் காணவில்லை
- فِيهَا
- அதில்
- غَيْرَ بَيْتٍ
- ஒரு வீட்டைத் தவிர
- مِّنَ ٱلْمُسْلِمِينَ
- முஸ்லிம்களுடைய
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
51:36
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்