சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 39
-
فَتَوَلَّىٰ بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَتَوَلَّىٰ
- விலகினான்
- بِرُكْنِهِۦ
- தனது பலத்தினால்
- وَقَالَ
- இன்னும் கூறினான்
- سَٰحِرٌ
- ஒரு சூனியக்காரர்(தான்)
- أَوْ
- அல்லது
- مَجْنُونٌ
- ஒரு பைத்தியக்காரர்(தான்)
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து| “இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்” என்று கூறினான்.
51:39
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்