சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 7 – 9

  1. وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِ

    அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!

    51:7
  2. إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُخْتَلِفٍ

    நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.

    51:8
  3. يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ

    அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.

    51:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்