சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 10
-
وَتَسِيرُ الْجِبَالُ سَيْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَسِيرُ
- இன்னும் செல்லும்
- ٱلْجِبَالُ
- மலைகள்
- سَيْرًا
- செல்வது
இன்னும், மலைகள் தூள் தூளாகி விடும் போது,
52:10
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்