சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 9
-
يَوْمَ تَمُورُ السَّمَاءُ مَوْرًا
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ تَمُورُ
- நாளில்/குலுங்குகின்ற
- ٱلسَّمَآءُ مَوْرًا
- வானம்/குலுங்குதல்
வானம் துடித்துச் சுற்றிக் குமுறும் நாளில்;
52:9
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்