சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 13

  1. يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَوْمَ
    நாளில்
    يُدَعُّونَ
    அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)
    إِلَىٰ نَارِ جَهَنَّمَ
    நரக நெருப்பின் பக்கம்
    دَعًّا
    தள்ளப்படுதல்

    அந்நாளில் அவர்கள் நரக நெருப்பின் பால் இழுக்கப்படுவோராக இழுக்கப்படுவர்.

    52:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை)