சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 14
-
هَٰذِهِ النَّارُ الَّتِي كُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ
அந்நாளில்| (அவர்களுக்குக் கூறப்படும்|) “நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த (நரக) நெருப்பு இதுதான்.
52:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்