சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 17

  1. إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَعِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ
    நிச்சயமாக
    ٱلْمُتَّقِينَ
    இறையச்சமுடையவர்கள்
    فِى جَنَّٰتٍ
    சொர்க்கங்களிலும்
    وَنَعِيمٍ
    இன்பங்களிலும்

    நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

    52:17

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை)