சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 41
-
أَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ عِندَهُمُ
- அவர்களிடம் இருக்கின்றதா
- ٱلْغَيْبُ
- மறைவானவற்றின் அறிவு
- فَهُمْ
- அதை அவர்கள்
- يَكْتُبُونَ
- எழுதுகின்றார்களா?
அல்லது, அவர்களிடம் மறைவான செய்திகளிலிருந்து, அவற்றை அவர்கள் எழுதுகின்றார்களா,
52:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்