சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 42
-
أَمْ يُرِيدُونَ كَيْدًا ۖ فَالَّذِينَ كَفَرُوا هُمُ الْمَكِيدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْ
- ?
- يُرِيدُونَ
- நாடுகின்றனர்
- كَيْدًا
- சூழ்ச்சியை
- فَٱلَّذِينَ كَفَرُوا۟
- ஆனால், நிராகரித்தவர்கள்தான்
- هُمُ ٱلْمَكِيدُونَ
- சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
அல்லது, அவர்கள் (உமக்கு எதிராக) ஏதாவது சூழ்ச்சி செய்ய நாடுகிறார்களா, அப்படியானால், அந்த காஃபிர்கள் தாம் சூழச்சிக்குள்ளாவார்கள்.
52:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்