சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை), அயாஹ் 48

  1. وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ۖ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَٱصْبِرْ
    பொறுமையாக இருப்பீராக!
    لِحُكْمِ
    தீர்ப்புக்காக
    رَبِّكَ
    உமது இறைவனின்
    فَإِنَّكَ
    நிச்சயமாக நீர்
    بِأَعْيُنِنَا
    நமது கண்களுக்கு முன்னால்
    وَسَبِّحْ
    நீர் துதிப்பீராக
    بِحَمْدِ
    புகழ்ந்து
    رَبِّكَ
    உமது இறைவனை
    حِينَ
    நேரத்தில்
    تَقُومُ
    எழும்

    எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,

    52:48

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 52 ஸூரத்துத் தூர் (மலை)