சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 12
-
أَفَتُمَارُونَهُ عَلَىٰ مَا يَرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَتُمَٰرُونَهُۥ
- அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
- عَلَىٰ مَا يَرَىٰ
- அவர் பார்த்ததில்
ஆயினும், அவர் கண்டவற்றின் மீது அவருடன் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா?
53:12
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்