சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 13
-
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- رَءَاهُ
- அவர் அவரைப் பார்த்தார்
- نَزْلَةً أُخْرَىٰ
- மற்றொரு முறை
அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் (ஜிப்ரீல்) இறங்கக் கண்டார்.
53:13
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்