சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 14 – 16

  1. عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَىٰ

    ஸித்ரத்துல் முன்தஹா என்னும் (வானெல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே.

    53:14
  2. عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَىٰ

    அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.

    53:15
  3. إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ

    ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,

    53:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்