சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 16

  1. إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِذْ يَغْشَى
    சூழ்ந்து கொள்ளும்போது
    ٱلسِّدْرَةَ
    அந்த சித்ராவை
    مَا يَغْشَىٰ
    எது சூழ்ந்து கொள்ளுமோ அது

    ஸித்ரத்துல் முன்தஹா என்னும் அம்மரத்தை சூழ்ந்து கொண்டிருந்த வேளையில்,

    53:16

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)