சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 15
-
عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- عِندَهَا
- அங்குதான் இருக்கின்றது
- جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
- சொர்க்கம்/அல்மஃவா
அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது.
53:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்