சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 20
-
وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَنَوٰةَ
- இன்னும் மனாத்தைப் பற்றி
- ٱلثَّالِثَةَ
- மூன்றாவது
- ٱلْأُخْرَىٰٓ
- மற்றொரு
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
53:20
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்