சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 21
-
أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنْثَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَلَكُمُ
- உங்களுக்கு?
- ٱلذَّكَرُ
- ஆண் பிள்ளையும்
- وَلَهُ
- அவனுக்கு
- ٱلْأُنثَىٰ
- பெண் பிள்ளையுமா?
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்