சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 21 – 22

  1. أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنْثَىٰ

    உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

    53:21
  2. تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ

    அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

    53:22

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்