சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 22
-
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تِلْكَ
- இது
- إِذًا قِسْمَةٌ
- அப்படியென்றால்/ஒரு பங்கீடாகும்
- ضِيزَىٰٓ
- அநியாயமான
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்